திதி: 25-03-2025(புதன்கிழமை)
யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், ஓமான் Muscat, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வானந்தி விஜயசிறி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
Late Selvananthy Wijayasri 1st Year Remembrance , she was born in kondavil, Jaffna, and lived in Muscat, Oman, and Toronto, Canada
நீங்காத நினைவுகள் தந்து நீண்ட
தூரம் சென்று ஆண்டு ஒன்று
கடந்தாலும் ஓயவில்லை உங்களின்
நினைவுகள் அகலவில்லை
அம்மாவின் அன்பு முகம்!
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா...
உயிரை தந்து உடலில் சுமந்து உலகில்
வாழ உருவம் தந்த தெய்வம் நீயம்மா!
காலங்கள் தான் போனதம்மா உனைப்
பிரிந்த வேதனை இன்னமும்
குறையவில்லையம்மா உன் உடல்
தான் மறைந்ததம்மா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our Deepest Condolences from Jayanthiraraj Family, Rajakumar Family, Vakeesan Family from Canada
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
In loving memory - Anoja's university friends
I feel sorry for your loss