Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 SEP 1962
இறப்பு 05 APR 2025
திருமதி செல்வானந்தி விஜயசிறி
வயது 62
திருமதி செல்வானந்தி விஜயசிறி 1962 - 2025 கோண்டாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், ஓமான் Muscat, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வானந்தி விஜயசிறி அவர்கள் 05-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சேகரம்பிள்ளை செல்வரட்ணம்(கிச்சி) மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை முத்தையா தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விஜயசிறி முத்தையா(கொக்குவில் கிழக்கு) அவர்களின் அன்பு மனைவியும்,

சிந்துஜா, நிரோஷன், அனோஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வினுஷா அவர்களின் அன்பு மாமியாரும்,

செல்வநாதன்(கண்டி), யோகநாதன்(கோண்டாவில் மேற்கு), செல்வராஜன்(ராசன்-ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சீதா, வனிதா, சுபாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பத்மினி, ரஞ்சினி மற்றும் றமேஸ்(கனடா), சுரேஸ்(கனடா), தயானி(கனடா), றணேஸ்(கனடா), சுகந்தினி(கனடா), சுபாசினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs.Selvananthy Wijayasri born in Kondavil West, Srilanka lived in Muscat, Oman and Toronto Canada, passed away peacefully and was embraced by God on the 5th April 2025.

She is the loving daughter of Late Sekarampillai Selvaratnam (Kichi), Late Manonmani and loving daughter in law of Late Thamotharampillai Muththaiah, Late Thangeswari.

Loving wife of Wijayasri Muththaiah.

Loving mother of Shinthuja, Niroshan, Anoja.

Loving mother in law of Vinusha.

Loving sister of Selvanaathan, Yoganaathan, Selvaraajan(Raasan).

Loving sister in law of Seetha, Vanitha, Subajini, Late Padmini, Late Ranchani, Thayani(Canada), Suganthini(Canada), Subhasini(Canada), Ramesh(Canada), Suresh(Canada), Ranesh(Canada).

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜயசிறி(Wijayasri) - கணவர்
நிரோஷன்(Niroshan) - மகன்
சிந்துஜா(Shinthuja) - மகள்
அனோஜா(Anoja) - மகள்
செல்வநாதன்(Selvanaathan) - சகோதரன்
யோகநாதன்(Yoganaathan) - சகோதரன்
செல்வராஜன்(Selvaraajan- ராசன்) - சகோதரன்