வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Versailles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி ஸ்ரீபாலன் அவர்கள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வமணி, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், குலநாயகம் சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,
சந்தோஷ், மனோஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகிதா, சுவேனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரோகிணி தேவி(Rathy, பிரான்ஸ்), ஸ்ரீபதி(பிரான்ஸ்), ஸ்ரீதரன்(கனடா) மற்றும் காலஞ்சென்ற ஸ்ரீமோகன், ஸ்ரீகரன்(பிரான்ஸ்), ஸ்ரீபரன்(பிரான்ஸ்), ஜெயகௌரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகராஜா, ரத்னகுமாரி, விஜிதா, ஜமுனா, காலஞ்சென்ற கவிதா, ஜெகநாதன், சியானி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 26 Mar 2026 2:00 PM - 4:00 PM
- Friday, 27 Mar 2026 2:00 PM - 4:00 PM
- Saturday, 28 Mar 2026 2:00 PM - 4:00 PM
- Monday, 30 Mar 2026 2:00 PM - 4:00 PM
- Wednesday, 01 Apr 2026 2:00 PM - 4:00 PM
- Thursday, 02 Apr 2026 9:00 AM - 11:30 AM
- Thursday, 02 Apr 2026 1:30 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details