Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 07 JUL 1937
இறப்பு 11 FEB 2026
திருமதி செல்வமணி பஞ்சலிங்கம் (ஆச்சி)
வயது 88
திருமதி செல்வமணி பஞ்சலிங்கம் 1937 - 2026 Seremban, Malaysia Malaysia
நன்றி நவிலல்

மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் கிழக்கு, பிரித்தானியா லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி பஞ்சலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

We would like to sincerely thank you for the comforting messages, support and acts of kindness that have helped us cope during this difficult time.

Your heartfelt expressions of sympathy will not be forgotten.

With Gratitude Ruby, Ruban, Selvi and families.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 12 Feb, 2026