மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் கிழக்கு, பிரித்தானியா லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி பஞ்சலிங்கம் அவர்கள் 11-02-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ச.பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயரூபி(ரூபி), ஜெயரூபன்(ரூபன்), ஜெயசெல்வி(செல்வி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயகுமார்(விஜயன்), சுகிர்தா(சுகி), நிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிதம்பரநாதன், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சோதிமணி, புஸ்பமணி, சோதிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரியங்கா- கஜன், பிரியாந்- Emma, சுஜே, லக்ஷன், அநீஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஹரி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Selvamany Panchalingam, who was born in Seremban, Malaysia, and lived in Urumpirai, Sri Lanka and Ilford, UK, passed away peacefully on Wednesday, 11th February 2026.
She was the beloved daughter of the late Kandiah & late Chinnamma and the daughter-in-law of the late Shanmugam & late Chinnamma.
Devoted wife of the late S. Panchalingam.
Loving mother of Jeyaruby (Ruby), Jeyaruban (Ruban) and Jeyaselvi (Selvi).
Dear mother-in-law of Vijayakumar (Vijayan), Sugirtha (Sugi) and Niranjan.
Affectionate sister of Sithamparanathan and the late Subramaniam, Sothimany, Pushpamany and Sothilingam.
Cherished grandmother of Priyanga and Gajaen (Spouse), Priyanth and Emma (Spouse), Sujay, Lakshan and Aneesha.
Doting great grandmother of Hari.
Live streaming link : Click here
Username : hati6890
Password : 629483
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Wednesday, 18 Feb 2026 6:00 PM - 8:00 PM
- Saturday, 21 Feb 2026 3:00 PM - 5:00 PM
- Sunday, 22 Feb 2026 9:15 AM - 11:15 AM
- Sunday, 22 Feb 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences to you and your family. Chandra and family (Canada)
Dear Rubi, Vijayan and Family May the cherished memories of your mother bring you comfort in this time of sorrow. Our deepest sympathies