திருமதி செல்வமணி செல்லையா
இளைப்பாறிய ஆசிரியை
மறைவு
- 14 NOV 2025
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Selvamany Chelliah
2025
எப்போதும் சிரித்த முகம், எல்லாருக்கும் உதவும் குணம், பல பிள்ளைகளை படிப்பித்து ஆளாக்கிய திறமையான மணி ரீச்சர் மறைந்த செய்தி கேட்க கவலையாக இருக்கிறது, பிள்ளைகள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.... RIP 🙏 🪦 Mani Aunty lovely soul 💔
Write Tribute
அவர் ஒரு நல்ல ஆன்மா ஆசிரியர், நல்ல மனிதர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர் அவர் இந்த உலகை விட்டுச் சென்றதை என்னால் நம்பவே முடியவில்லை. ஒருவரின் வாழ்க்கை அவ்வளவுதான். எனது ஆழ்ந்த இரங்கல்கள்...