Clicky

திருமதி செல்வமணி செல்லையா
இளைப்பாறிய ஆசிரியை
மறைவு - 14 NOV 2025
திருமதி செல்வமணி செல்லையா 2025 நுணாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sinniah Ramanan 15 NOV 2025 United Kingdom

எமக்கு கல்வி கற்பித்து எம்மை உருவாக்கிய ஆசான் நீங்கள். போய் வாருங்கள் மணி ரீச்சர் என்று சொல்ல முடியாது. நீங்கள் எப்போதும் எம் இதயத்தில் இருப்பீர்கள். May her soul rest in peace 🙏