Clicky

திருமதி செல்வமணி செல்லையா
இளைப்பாறிய ஆசிரியை
மறைவு - 14 NOV 2025
திருமதி செல்வமணி செல்லையா 2025 நுணாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sivaguru Mohanadasan 15 NOV 2025 Sri Lanka

அவர் ஒரு நல்ல ஆன்மா ஆசிரியர், நல்ல மனிதர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர் அவர் இந்த உலகை விட்டுச் சென்றதை என்னால் நம்பவே முடியவில்லை. ஒருவரின் வாழ்க்கை அவ்வளவுதான். எனது ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துக்கள்ளுகின்றேன் இந்த நேரத்தில் அவரது பிள்ளைகளுக்கு இறைவன் தைரியத்தை கொடுக்கவும் வேண்டி அன்னாரது ஆன்மா மோட்ஷமடைய பிரார்த்தனை செய்கிறேன் ஓம் சாந்தி.

Tributes