கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Selvamany Sanmuganantham
1950 -
2026
பெயருக்குத் தான் அது இறந்த கால நினைவுகள்.. ஆனால் இன்றும் நம் ஒவ்வொருவரின் மனதிலும் உயிருடன் தான் வாழ்கின்றதது. அவர்கள் போன இடம் தெரியாது.. அவர்கள் விட்டுச் சென்ற உணர்வுகள்.. உறவுகள்.. அவர்களின் பேச்சுக்கள்... கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பின் ஓசைகள்.. நடந்து போன பாதைகள்.. நம் மனதை விட்டு , நீங்காத அகல் விளக்குகளாக சுடர் விட்டு எரிகின்றன. உங்கள் அழகா சிரிப்பின் அலை யோசை நின்று விட்டதா மணியக்கா.. விழிகளும் உங்களைத் தேடி.. விரந்தனையோ கண்ணீர் வெள்ளம். பாத்திட துடிக்கிறதே.. பாதியில் எங்கு சென்றீர்கள்? உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Write Tribute
Our deepest condolences to you and your family. We are so sorry to hear of your loss. We wish peace for the family. May their soul rest in peace. ♥️