Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 18 SEP 1950
மறைவு 21 MAR 2026
திருமதி செல்வமணி சண்முகானந்தம்
வயது 75
திருமதி செல்வமணி சண்முகானந்தம் 1950 - 2026 கரம்பன், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wenden  ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி சண்முகானந்தம் அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகானந்தம் அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

தர்மிலா, தீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயகுமார், யதீனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயமணி, தவமணி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராமநாதன், கனகசபை, யோகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சதானந்தம்(ஓய்வுபெற்ற அதிபர்- இணுவில்), நற்குணானந்தம்(ஜேர்மனி). தவராஜகுமாரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் மைத்துனியும்,

யானவி, தியானா, ஓவியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நரேன், பூரணி, சமிலா ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,

ஜனார்த்தனன், கவிதா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தர்மிலா - மகள்
தீபன் - மகன்
ஜெயகுமார் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices