கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு சின்னம்மா…(Aunty)
அழகாய் சிரித்த அந்த முகம் இன்றோ நினைவாய் மாறிவிட்டது…
அன்பு நிரம்பிய உங்கள் வார்த்தைகள் இன்னும் காதில் ஒலிக்கின்றன…
நீங்கள் சென்றாலும், உங்கள் பாசம் எங்கள் உள்ளத்தில் என்றும் வாழ்கிறது…
கண்கள் நீராய் நின்றாலும், நினைவுகள் மலராக மலர்கின்றன…
உங்கள் ஆன்மா அமைதியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்…
Write Tribute
Our deepest condolences to you and your family. We are so sorry to hear of your loss. We wish peace for the family. May their soul rest in peace. ♥️