Clicky

மலர்வு 20 MAY 1932
உதிர்வு 07 NOV 2020
அமரர் செல்வமணி மனோன்மணி
வயது 88
அமரர் செல்வமணி மனோன்மணி 1932 - 2020 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Selvamani Manonmany
1932 - 2020

குஞ்சி அம்மா, எங்கள் அம்மாவின் அளப்பரிய அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய கடைசி தங்கை நீங்கள். சீனி அக்காவின் பிள்ளைகள் என எங்களில் மிக மிக அன்பு வைத்திருந்தீர்கள். உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் ஓம்சாந்தி ஓம் சாந்தி

Tribute by
கீதா , வசந்தா, சாந்தா, றாதா,தர்மவதி தனபாலசிங்கம்
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 09 Nov, 2020
நன்றி நவிலல் Sun, 06 Dec, 2020