Clicky

நன்றி நவிலல்
மலர்வு 20 MAY 1932
உதிர்வு 07 NOV 2020
அமரர் செல்வமணி மனோன்மணி
வயது 88
அமரர் செல்வமணி மனோன்மணி 1932 - 2020 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா சுசேய்பிள்ளையார்குலத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் Versailles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி மனோன்மணி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 09 Nov, 2020