1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்வமலர் சிவஞானசுந்தரம்
1924 -
2024
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வமலர் சிவஞானசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குலவிளக்கே...
நேற்று நடந்தது போல்
இருக்கின்றது- மனதை
ரணமாக்கிவிட்டுப் போன அந்த நாள்...
நிமிடங்கள் மணிகளாகி
மணிகள் நாட்களாகி
நாட்கள் வாரமாகி
வாரங்கள் மாதங்களாகி- இன்று
மாதங்களும் வருடமாகிவிட்டது...
தொலைந்துவிட்ட இந்த ஒரு வருடத்தில்
உங்கள் முகத்தை
தேடாத நாட்களில்லை...???
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
Our heartfelt condolences to your family. Rest in Peace.