
திரு செல்வலிங்கம் நவநீதன்
வயது 51
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Selvalingam Navaneethan
1974 -
2025
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு ஆத்மா சாந்தி அடைய இயற்கையை வேண்டுகின்றேன்!!!!! நீங்க இந்த உலகத்தில் இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை நவாண்ணா!!!!! நீங்கள் என்னோடு பழகிய நாட்களும், நாங்கள் இருவரும் உரையாடிய பல உரையாடல்களும் என்றும் என் நினைவில் பசுமையான பக்கங்களாக இருக்கும்!!!!! நின்மதியா இளைப்பாறுங்கள் நவாண்ணா!!!!! 😐

Write Tribute
ஓம் சாந்தி ஓம். அன்னாரின் இழப்பால் துயரில் உள்ள குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்। ௐ சாந்தி ஓம் 🙏🏼🙏🏼🙏🏼