
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை, ஜேர்மனி Mengede, Dortmund, Wuppertal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வலிங்கம் நவநீதன் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வலிங்கம், லீலா (ஓய்வுபெற்ற ஆசிரியை – இந்துக்கல்லூரி, பம்பலப்பிட்டி) தம்பதிகளின் அன்பு மகனும், அன்னராஜா ராஜரதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜனனி அவர்களின் அன்புக் கணவரும்,
வைஷ்ணவி, ஆர்யா, அஞ்சலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மோகனராஜா, சுமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவீசன், மேனகா, ஜனன், துசானி ஆகியோரின் மைத்துனரும்,
விஜயசுதன் அவர்களின் அன்புச் சகலனும்,
மதுரா, மதுஷா, மகிழினி, விஷ்வா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
யாதவன், நிருத்திகா, பவன்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 27 Jun 2025 9:00 AM
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
அஞ்சலி – நவநீதன் என் அன்புத் தோழன் நவநீதன் இப்போது இல்லாமல் இருப்பது நம்பவே முடியாத ஒரு உண்மை. அவரின் அமைதியான சொற்கள், நெகிழச்செய்யும் நட்பு, என்றும் என் நினைவில் நிலைத்து நிற்கும். நாம் பகிர்ந்த தருணங்கள், அவனது சிரிப்புகள் அனைத்தும் என் உள்ளத்தை தொட்டவை. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவருக்கான என் அன்பும் ஆழ்ந்த அஞ்சலியும் என்றும் நிலைத்திருக்கும். அஞ்சலியுடன், பிரகாஷ்
ஓம் சாந்தி ஓம். அன்னாரின் இழப்பால் துயரில் உள்ள குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்। ௐ சாந்தி ஓம் 🙏🏼🙏🏼🙏🏼