Clicky

அன்னை மடியில் 04 JAN 1974
இறைவன் அடியில் 17 JUN 2025
திரு செல்வலிங்கம் நவநீதன் 1974 - 2025 கொழும்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Selvalingam Navaneethan
1974 - 2025

உனது ஜனனத்தை மரணம் வென்றுவிட்டது ....விதி என்று தேற்றினாலும் மனதோடு ஆறாத ரணம் உன் மரணம் ....என் வாழ்வின் இறுதிவரை உன்னுடன் நான் உரையாடிய நிமிடங்கள் எனக்குமான உறவின் நினைவுகள் என் மனதோடு தொடரும் … லிங்கா உனது ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றோம்🙏🙏🙏 மச்சாள் சசி குடும்பம்

Write Tribute

Tributes