Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 10 JAN 1929
இறப்பு 05 AUG 2021
அமரர் வைத்திலிங்கம் செல்வலிங்கம்
முன்னாள் இளைப்பாறிய தபால் திணைக்கள உயர் அதிகாரி(DS)
வயது 92
அமரர் வைத்திலிங்கம் செல்வலிங்கம் 1929 - 2021 Kuala Lumpur, Malaysia Malaysia
நன்றி நவிலல்

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். மூளாய், வதிரி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் செல்வலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.