Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 JAN 1929
இறப்பு 05 AUG 2021
அமரர் வைத்திலிங்கம் செல்வலிங்கம்
முன்னாள் இளைப்பாறிய தபால் திணைக்கள உயர் அதிகாரி(DS)
வயது 92
அமரர் வைத்திலிங்கம் செல்வலிங்கம் 1929 - 2021 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். மூளாய், வதிரி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் செல்வலிங்கம் அவர்கள் 05-08-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம்(மூளாய்), செல்லம்மா(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சுந்தரேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நடேசலிங்கம், ஞானலிங்கம், வாமதேவி, சோதிலிங்கம், கிருஸ்ணலிங்கம் மற்றும் விமலாதேவி(இலங்கை), விஜயாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சியாமளா, சபேசன்(லண்டன்), சசிகலா(லண்டன்), சுசீலா, சத்தியேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகுமாரன், மீரா(லண்டன்), ராஜன்(லண்டன்), பிரகாஷ், தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வாகீசன், பிரியங்கா, வர்சினி, பிரவீணா, ஷாமுகி, சாயீசன், சாம்பவி, விஷ்வா, ஜானவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சியாமளா - மகள்
சபேசன் - மகன்
சசிகலா - மகள்
சுசீலா - மகள்
சத்தியன் - மகன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 05 Sep, 2021