திருமதி செல்வலெட்சுமி இரத்தினம்
1938 -
2026
கரம்பொன் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Selvaletchumi Ratnam
1938 -
2026
கரம்பன் மேற்கு உதயம் முகநூல் இணையம் சார்பாக கரம்பன் மேற்கு அயித்தாபுலம் ஊர்காவலூர் மறைந்த எமது அயலவர்.மற்றும் நண்பர் மறைந்த திருச்செந்தூரான் இரமேஷ் அவர்களின் தாயார் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் மேலைக்கரம்பன் ஶ்ரீமான் சங்கர-சிவசம்பு அவர்களின் மகன் சிவ-இரமணா அயித்தாம்புலத்தில் குஞ்சாள் அக்கா என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் திருமதி.குஞ்சாள் இரத்தினம் அக்கா அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் அனுதாபங்கள் சங்கர-சிவசம்பு பிள்ளைகள் திருமதி.தேவமனோகரி சிவ-இரமணா கனடா
Write Tribute
My heartfelt condolences!