யாழ். கரம்பொன் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Milton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வலெட்சுமி இரத்தினம் அவர்கள் 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் கந்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாலரஞ்சினி, பாலரோகினி, ஸ்ரீவரதன்(Raju), நிவா, மாலினி, காலஞ்சென்ற திருச்செந்தூரன்(Ramesh) மற்றும் ஆதிமூர்த்தி(Ratheesh) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவபாலன், உதயகுமாரன், கமலினி, சூரியகுமாரன், வாசுதேவன், சுகர்ணா, நித்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, பத்மநாதன், ஸ்ரீறிபதிகந்தராசா மற்றும் தெட்சணாமூர்த்தி, சிவானந்தன், யோகலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, மகேஸ்வரி, தனலட்சுமி, இரத்தினலோஜினி மற்றும் சறோஜினி, தனபாலு, காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, நடராசா, சின்னத்துரை, சுப்பையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானை, இராசம்மா, கண்மணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சவித்தா, சஞ்சேய், செந்தூரன், சந்துஜன், கோபிஷா, மிதுஷா, தேஜேஷ், உஜேஷ், நிஜேஷ், சாஜேஷ், வர்ஷா, வர்ணேஷ், ஈசா, அவினாஷ், சாய்னேஷ், சரீஷா, சிரேயா, சச்சின் ஆகியோரின் செல்லப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 25 Mar 2026 5:00 PM - 9:00 PM
- Thursday, 26 Mar 2026 9:00 AM - 10:00 AM
- Thursday, 26 Mar 2026 10:00 AM - 11:45 AM
- Thursday, 26 Mar 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My heartfelt condolences!