Clicky

பிறப்பு 28 MAY 1938
இறப்பு 22 MAR 2026
திருமதி செல்வலெட்சுமி இரத்தினம்
வயது 87
திருமதி செல்வலெட்சுமி இரத்தினம் 1938 - 2026 கரம்பொன் மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பே உருவான அண்ணி அவர்களின் மறைவு எமது உள்ளங்களில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது. அமரரின் இழப்பால் உற்ற மாழாத் துயரத்தைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் குடும்பத்தினர், உற்றார் உறவினர் அனைவருக்கும் எமது மனத் துயரையும் அனுதாபத்தையும் தெரிவித்து அவர்கள் துயரில் பங்கு கொள்கின்றோம்- அமரரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்
Write Tribute

Tributes