அமரர் செல்வக்குமார் செல்வக்கதிரமலை
(சூரி குமார்)
வயது 55
அமரர் செல்வக்குமார் செல்வக்கதிரமலை
1965 -
2020
பொலிகண்டி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Selvakumar Selvakathiramalai
1965 -
2020
வானத்தில் இருந்து எங்கள் கண்ணீரை பாருங்கள்! உங்கள் பிரிவில் வாடுவது உங்கள் குடும்பம் மட்டும் இல்லை ....நாங்களும்தான்.... உங்கள் குடும்பத்துக்கு ஆறுதலையும் தேற்றுதலையும் எல்லாம் வல்ல இறைவன் கொடுக்க வேண்டுகிறேன்..... எங்களை விட்டுட்டு போயிவிட்டிங்களே! எங்கள் கண்ணீரை எந்த வார்த்தையில் சொல்லுவோம் புரியவில்லை.... தூங்குகள் தூங்குகள்.....ஆறுதலாக தூங்குகள்....உலகம் நமக்கு போராட்டம்தான்.....இப்போ நீங்கள் தூங்குகள் தூங்குகள்.... துயர் பகிர்வு கிருஷ்ணபிள்ளை சின்னம்மா குடும்பத்தினர்.......
Write Tribute