Clicky

பிறப்பு 11 NOV 1965
இறப்பு 19 DEC 2020
அமரர் செல்வக்குமார் செல்வக்கதிரமலை (சூரி குமார்)
வயது 55
அமரர் செல்வக்குமார் செல்வக்கதிரமலை 1965 - 2020 பொலிகண்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Selvakumar Selvakathiramalai
1965 - 2020

ஆறா துயரத்தில் ... "ஐயகோ ! எங்கே சென்றுவிட்டீர்கள் சித்தப்பா? கடல் கடந்த தூரத்தில் வாழ்ந்தாலும் கவலையின்றி இருந்தோம் உங்கள் நலம் அறிந்து திடீரென்று வந்த தகவல் கண்டு மனம் பதைபதைத்து நின்றது திரும்ப திரும்ப எண்ணியது நெஞ்சம் இது பொய்யாய் போகாதோ -என்று இது என்ன சோதனையோ? இவ்வளவு குறுகிய காலத்திலே , இந்த துயரக்கடலில் எம்மை பரிதவிக்க விட்டு சென்றுவிட்டீர்களே! நீங்கள் எம்மைவிட்டு பிரிந்து சென்றாலும் உங்கள் நினைவுகள் எம்மோடு என்றும் வாழும் . பெறாமக்கள் ராஜி,தர்சி,ஜீவா,அருள்,கலா,பிரியா,நித்தி

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Fri, 25 Dec, 2020
நன்றி நவிலல் Mon, 18 Jan, 2021