Clicky

பிறப்பு 02 NOV 1931
இறப்பு 28 JUL 2021
அமரர் செல்வதுரை சிவம் கணேசானந்தன்
வயது 89
அமரர் செல்வதுரை சிவம் கணேசானந்தன் 1931 - 2021 கல்லடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கோவையில் இருந்து.... 30 JUL 2021 India

நாங்கள் வாழ்க்கையில் சந்தித்த ஒரு அருமையான மனிதர் .... அவருடன் பழகுவதற்கு கிடைத்த வாய்ப்பினை நினைத்து பெருமை கொள்கிறோம்.... அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது ....அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் இப்படிக்கு சதீஷ்குமார் மற்றும் குடும்பத்தினர் கோவையில் இருந்து.....

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 29 Jul, 2021