மரண அறிவித்தல்
பிறப்பு 02 NOV 1931
இறப்பு 28 JUL 2021
Dr செல்வதுரை சிவம் கணேசானந்தன்
வயது 89
Dr செல்வதுரை சிவம் கணேசானந்தன் 1931 - 2021 கல்லடி, Sri Lanka Sri Lanka
Tribute 71 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பு கல்லடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Gloucester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதுரை சிவம் கணேசானந்தன் அவர்கள் 28-07-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி செல்வதுரை, இராசரெட்ணம் நல்லதம்பி தம்பதிகளின் நான்காவது புத்திரரும், காலஞ்சென்ற அழகரத்தினம் வேலுப்பிள்ளை(வைத்திய கலாநிதி) சிவரட்ணம் வேலுப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

சாரதாமணி அவர்களின் அன்புக் கணவரும்,

திரவியம், அமிர்தம், ஜெயம், ரஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இரத்தினானந்தன், சிவானந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சியாமளா(வைத்திய கலாநிதி), ட்ரிக்ஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

உருத்திரன், அரன், உலோகன், கன்யா ஆகியோரின் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று ந. ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய சூழ்நிலை காரணத்தால் சமூகமளிப்போர் முன்கூட்டியே தயவுசெய்து அறியத்தரவும்.

Dr Selvadurai Sivam Ganeshanandan passed away at home on July 28th, 2021, at the age of 89.

Born on the 2nd of November 1931, he was a Veterinary surgeon, Master's degree holder from Tokyo University, Deputy Director at the Ministry Rural and Industrial Development, and Director at the British Refugee Council. He was a highly respected and loved pillar in the communities he was part of in Batticaloa, Jaffna, Peradeniya, Tokyo, Colombo and London.

Dr.Ganeshanandan is survived by his wife Saratha Ganeshanandan, his two sons Ratnanandan (Gloucester, UK) and Sivanandan (Singapore), his daughters in law Dr Shiyamala Ratnanandan and Tricia Feng, his four grandchildren Rudran, Aran, Logan and Kanya.

He was the son of late Mr. Nallathamy Selvadurai and late Mrs Nallathamby Rasaretnam of Kallady Batticaloa and the only brother to four sisters Thiraviyam, Amirtham, Jeyam and Ranjitham. 'Raasa' will be greatly missed by his surviving sisters Jeyam and Ranjitham, his cousins, and all his nephews and nieces and their children. He will be missed for his wisdom and humour by all his relatives, his many friends and all that came in contact with him in the UK, Sri Lanka and many other parts of the world.

His funeral will be held in Gloucester on 03.08.2021. Hindu rites will be performed at his residence commencing at 12:00. Cremation will be at the Coney Hill Crematorium (Coney Hill Rd, Gloucester GL4 4PA) commencing at 15:00.

RSVP. Due to the current (Covid) situation, it will be appreciated if those planning to attend in person inform his family in advance. 

Car parking Address:

You are likely to find free parking on Argyll Road, Grosvenor Road or Wolseley Road near the residence where the Kiriyai is taking place. The nearest parking facility is the the Tower Car Park (attached to the Gloucester Royal Hospital), which is a 20ish minute walk or a 5 min taxi ride from the residence. The address of the Tower Car Park is Gloucester Royal Hospital, Great Western Rd, Gloucester GL1 3NN.

Google Map Link

Funeral Live link details are Below:
Kiriyai Live Link
Meeting ID: 776 677 5947
Passcode: 021131

Crematorium Live Link
Username: qafa3808
Password: 616106தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இரத்தினானந்தன் - மகன்

Summary

Photos

Notices