Clicky

பிறப்பு 02 NOV 1931
இறப்பு 28 JUL 2021
அமரர் செல்வதுரை சிவம் கணேசானந்தன்
வயது 89
அமரர் செல்வதுரை சிவம் கணேசானந்தன் 1931 - 2021 கல்லடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
Late Selvadurai Sivam Ganeshanandan
கல்லடி, Sri Lanka

அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய எங்கள் மாமாவிற்கு, உங்கள் சிரித்த முகத்தை இனி பார்க்க முடியாது, உங்கள் இயல்பான நகைச்சுவை பேச்சை இனி கேட்க முடியாது, இருந்தாலும் அந்த ஞாபகம் எங்களை விட்டு என்றும் போகாது, எங்களுக்கு நீங்கள் ஒரே ஒரு மாமா அதனால் தான் நீங்கள் எங்கள் அச்சா மாமா……. உங்களில் இருந்து தொடங்கியது ஆனந்தன் எனும் பெயர் அதையே நாங்களும் தொடர்கிறோம், உங்கள் பிரிவால் துயருறும் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கிறோம்.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 29 Jul, 2021