
அமரர் செல்வதுரை சிவம் கணேசானந்தன்
வயது 89

அமரர் செல்வதுரை சிவம் கணேசானந்தன்
1931 -
2021
கல்லடி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Late Selvadurai Sivam Ganeshanandan
1931 -
2021


அன்பு மாமாவுக்கு, உங்களுடன் பழகிய நாட்கள் கொஞ்சம் தான், இருந்தாலும் இப்படி ஒரு மாமா எனக்கும் இல்லையே என்று எண்ண தோன்றுமளவுக்கு என்மேல் பாசம் வைத்து இருந்தீர்கள். உங்கள் குடும்பத்தில் நான் திருமணம் செய்ததால் அந்த குறை தீர்ந்து மருமகள் எனும் அந்தஸ்த்தை பெற்றதில் எனக்கு பெருமையே. நீங்கள் ஒவ்வொரு முறையும் வீட்டுக்கு வந்து உரிமையுடன் பழகி தொடர்ந்து பகிடிகள் சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்து மகிழ்வீர்கள் அந்த அனுபவம் என்றும் மறவாது, உங்கள் பிரிவால் வாடும் மாமி, தம்பிச்சான், சிவானந்தன் மற்றும் குடும்ப உறுப்பினர் நண்பர்களுக்கு என் இரங்கலை தெரிவிக்கின்றேன். உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். என்றும் அன்புடன் சரஸ்
Write Tribute
May his Soul Rest In Peace.My Condolence to entire his family. Worked at TRC (Accounting) in Year'99