யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகி பாலேந்திரா அவர்கள் 19-12-2022 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற Dr.நவரத்தினம், செல்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் நாகம்மா அவர்களின் அன்புப் பெறாமகளும்,
காலஞ்சென்ற பாலேந்திரா(சின்னக்கிளி- துறைமுக மேற்பார்வையாளர்- திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,
நிரஞ்சன்(லண்டன்), நிரோஷன்(யாழ்ப்பாணம்), நிர்மலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசாதனா(லண்டன்), கார்த்திகா(யாழ்ப்பாணம்), சிவபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
தனுஜன், நிதுஜன், மஹதி, அபிஷயன், அக்சயன், அஸ்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
எந்திரி சுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, கணேசம்மா, தணிகாசலம் மற்றும் நவமணி, தெய்வேந்திரராஜா(இந்திரன்), ஆனந்தராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகேஸ்வரி, காலஞ்சென்ற ராமநாதன், பவளராணி, காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன், டில்லிராணி, யோகேந்திரன் மற்றும் காலஞ்சென்ற சத்தியேந்திரா, விஜயலட்சுமி, யோகேந்திரா, மனோரதி , ரவீந்திரா, பத்தியேந்திரா, இந்திரராஜ், குமுதினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுதர்சனன், சசீதரன், பிரபாகரன், பாமினி, பாபுஜி, செந்தூரன், சரண்யா ஆகியோரின் அன்பு மாமியும்,
பாலகிருஷ்ணன்(சிறி), சிவசுதன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
மைதிலி, தாரணி, அருண், ஆரன், அர்ஜுன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 08 Jan 2023 9:30 AM - 12:00 PM
- Sunday, 08 Jan 2023 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Thinking of you and wishing you moments of peace and comfort as you remember your mother who was so close to you all With deepest sympathy