
பிறப்பு
24 OCT 1938
இறப்பு
23 JAN 2021
அமரர் செல்லையா விஜயசந்திரன்
Former lecturer - Postal Telecommunication Institute of Management & Law Office Of Nathan Sritharan Toronto Canada
வயது 82

அமரர் செல்லையா விஜயசந்திரன்
1938 -
2021
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
-
24 OCT 1938 - 23 JAN 2021 (82 வயது)
-
பிறந்த இடம் : திருநெல்வேலி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka Toronto, Canada
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
24
OCT,
1938

Death
23
JAN,
2021
Late Selliah Wijayachandran
அன்பின் ஜோதியாய் வாழ்ந்து எஙு்களை விட்டு பிரிந்த"செல்லையா-விஜயசந்திரன் அவர்களுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலிகள்!!!
அன்பின் தீபம் அணைந்துதான் போனதுவோ!அரவணைத்து நின்ற அன்பின் உள்ளம் எம்மை விட்டு பிரிந்துதான் போனதுவோ!
மனிதம் பேணி மனிதம் காத்த உயர்ந்த உள்ளம் ஊமையாகி
உறங்கித்தான் போனதுவோ!
வாடி நின்ற பயிர்களை தேடியே சென்று காத்து நின்ற இதயத்தின்
ஓசை இங்கே அடங்கித்தான் போனதுவோ!
எதிரிகளே இல்லா எங்களின் தெய்வத்தை எனி எங்கு காண்போமோ!
கண்ணியம் காத்து கடமைகள் ஆற்றிய எங்களின் ஆசான்
மரணித்த பின்பும் எம்மோடு வாழ்வார் இது என்றும் நியமே!
வீட்டிற்கு,நாட்டிற்கு பெருமைகள் சேர்த்த உத்தம புதல்வர்!
குடும்பத்தை காத்து நற்கடமைகள் செய்த நற் தலைவனும் இவரே!
துணிவோடு, துடிப்போடு கடமைகள் புரிந்து அனைவரின்
மனதிலும் தடத்தினை பதித்த "விஜயசந்திரா" எங்களை விட்டு
ஏன் இங்கு பிரிந்தாய் விதியதின் செயலா!
எங்களை விட்டு பிரிந்தபோதிலும் எம்முள்ளே இருக்கிறாய்!
மருணித்த பின்பும் மாமனிதனாய் பலர் மனங்களில் வாழ்கிறாய்!
வருவதும் போவதும் இயற்கையின் நியதியே!தடுத்திட
முடியாமல் மனமது தவிக்குதே!
மனிதத்தை மதித்து தெய்வமாய் வாழ்ந்து தெய்வத்துள் கலந்திட்ட
எங்களின் தெய்வமே!
உங்கள் ஆத்மா சாந்திக்காய் எங்கள் பிரார்தனைககள்!!
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
vigneswaran kandiah
friends
canada
Canada
4 years ago
Write Tribute
Summary
-
திருநெல்வேலி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 01 Feb, 2021
நன்றி நவிலல்
Mon, 22 Feb, 2021