1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
முல்லைத்தீவு முள்ளியவளை குமுழமுனை ஆண்டாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை தெற்கு 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா துரைராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01/08/2022
எங்களைக் கண்போல
காத்து
பண்போடு வளர்த்து
நட்கல்வியும்
நல் வாழ்வும்
தேடித் தந்த ஒளிவிளக்கே
எம் அன்பிற்கு உறைவிடமான
எமது
அருமை அப்பாவே
உம் பிரிவை
நாம் சுமந்து ஒரு
வருடம் ஆனபோதிலும்
ஆறாத
உமது நினைவுகளால்
மாறாத எமது
கவலை என்றும்
வாராதா உமது
இனிய முகம்
காணாதா எமது
கண்கள்
உங்கள் அறிவுரைகள்
அரவணைப்புக்கள் என்றும்
எங்கள்
நெஞ்சங்களில்
உயிர்வாழும்
அப்பா என்ற
சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்