
முல்லைத்தீவு முள்ளியவளை குமுழமுனை ஆண்டாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை தெற்கு 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா துரைராசா அவர்கள் 12-08-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பூதர் வல்லிபுரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அருட்செல்வி, தாமரைச்செல்வி(லண்டன்), ஜெயரூபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகலிங்கம்(மூர்த்தி), சிறீகரன்(லண்டன்), கிரிசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கவிந்தன், கம்ஷிஜா, சதுலன்(லண்டன்), கஜாளன்(லண்டன்), ரிசாளன்(லண்டன்), ஜரீசன்(லண்டன்), லக்சன்(லண்டன்), ஜஸ்னவி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆதுரன் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உடலம் கற்பூரப் புல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link Click Here
தொடர்புகளுக்கு:
தாமரை Mobile No: +441889574767 & +447412629400
ஜெயரூபன் Mobile No: +447411913073
செல்வி Mobile No: +94770868660
சிறீகரன் Mobile No: +94774104613
பரமேஷ் Mobile No: +447741046131