அன்னாரின் துயரச் செய்திகேட்டு நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், முகப்புத்தகம் மூலமாகவும் ஆறுதல் கூறி எம் துயரில் பங்கு கொண்டவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்துக் கொண்டவர்களுக்கும், சகல வழிகளிலும் உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
Please accept our heartfelt condolences. We came to know of the loss recently. Hope and pray he rests in peace