Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 25 AUG 1940
இறப்பு 04 AUG 2020
அமரர் செல்லையா தங்கராசா
வயது 79
அமரர் செல்லையா தங்கராசா 1940 - 2020 முள்ளியவளை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். முள்ளியவளை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,முல்லைத்தீவு தண்ணீரூற்று மேற்கை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட செல்லையா தங்கராசா அவர்களின் நன்றி நவிலல்.

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட செல்லையா தங்கராசா அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.