6ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா இராசலிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: அபரபக்ஷ பஞ்சமி
விழிகளும் உன்னைத் தேட
விடியல் பல தனித்து ஓட
வழிகளும் ஏதும் உண்டோ
வையகம் நீ மீண்டும் காண
ஆண்டுகள் ஆறு போகும்
அகிலமும் உருண்டு போகும்
இன்று உம்மோடு அம்மாவையும் இழந்து
தவிக்கின்றோம் உங்கள் நினைவுகளோடு...
ஓம் சாந்தி ! சாந்தி!! சாந்தி!!!
உங்கள் நினைவுகளோடு வாழும்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்
நான் உங்கள் இழப்பை கற்பனை செய்து பார்க்க முடியாது. ஏதாவது இருக்கிறதா என்று எனக்கு தெரியப்படுத்துங்கள், நான் எதையும் செய்ய முடியும். உங்களுடன் ஞாபகமிருக்கிறோரின் அன்பில் ஆறுதலும் சுகமும் காணலாம்....