Clicky

பிறப்பு 08 FEB 1940
இறப்பு 18 SEP 2023
அமரர் செல்லையா பார்வதி 1940 - 2023 செட்டிகுளம் வவுனியா, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Selliah Parvathy
1940 - 2023

அம்மா, உங்களை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு ஒரு நல்ல நண்பனையும், தமிழிலத்துக்கு ஒரு வீரபுதல்வனையும் ஈன்று கொடுத்தகுக்கு மிகவும் நன்றி ??. நீங்கள் எங்களுடன் இல்லை என்ற மிகபெரிய கவலை எங்களை வாட்டினாலும்; நீங்கள் உங்களை கடமைகளை மிகம்பட செய்து, இந்த உலகிலிருந்து விடுதலையாகி இறைவனுடன் இணைதுள்ளுள்ளீர்கள் என்பது மிகப்பெரிய நின்மதி.

Write Tribute