

வவுனியா கரம்பைமடு செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், வீமன்கல்லு, பன்றிக்கெய்த குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பண்டாரிகுளத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பார்வதி அவர்கள் 18-09-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி குருநாதர் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற குருநாதர் செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேஸ்குமார், தினேஸ்குமார், சதீஸ்குமார், பத்மரூபி, துஷ்யந்தினி, பிரியந்தி, மயூரன், தனுசியா, ஜனனி, தர்சனா, சிறிவதன், துஷாந்தன், விதுஷன், ரமா, உமா, பிரியா, தீபிகா, பிரசாந், பிரதீப், சதுர்சன், கிர்த்தி, கிருத்தி, நிறோஜினி, நிறோஜன், நிதர்சன், பிரவீன், பிரசன்னா, பிரகாஷ், கிருஷாந், விஷான், ரிகான், அபிஷகா, அட்சயன், அகானன், தனுஷா, தனுசியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2023 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சனாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Praying for her soul to rest in peace ???