1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்லையா குமாரசாமி
வயது 94
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனியை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா குமாரசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல கடந்தாலும்
அழியாத உங்கள் நினைவுகள்
இதயத்தில் இரக்கம் கொண்டவரே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
புன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது ஏனோ
பாசத்தின் பிறப்பிடம் நீங்கள்
பழகிடும் பண்பும் அறிந்தவன் நீங்கள்- எம்மை
எல்லோரையும் விட்டு சென்றுவிட்டீர்களே!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்