யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனியை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா குமாரசாமி அவர்கள் 22-08-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஸ்ரீறங்கநாதன்(கனடா), றஞ்சன்(கனடா), றஜனி(கனடா), றதினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றஞ்சினி, காந்திமதி, சிவராஜா, ரட்ணசிவம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, மனோன்மணி, விசாலாட்சி, கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கைலாயபிள்ளை, தர்மலிங்கம், கந்தையா மற்றும் கணேஸ்வரி(கனடா), ஜெயதேவி(கனடா), ஜெயராணி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கரிஷா, றொசால், சகீஷன்- துர்க்கா, ஆஷ்லி, சனூஜ், மிஷாலி, கிசோன், றிஷான், றனீக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.