Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 12 JUN 1952
உதிர்வு 15 DEC 2021
அமரர் செல்லையா குகேந்திரராசா (மூர்த்தி)
வயது 69
அமரர் செல்லையா குகேந்திரராசா 1952 - 2021 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுப்பிட்டி இராசாவாசா சன்னதி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் New Malden ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா குகேந்திரராசா அவர்கள் 15-12-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை(நீர்பாசன அதிகாரி) மங்கையர்க்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தவஞானேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சதீஸ், சஞ்சீவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகௌரி, வாசுகி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜெயலட்சுமி(கனடா), இராசரஞ்சிதம்(ரஞ்சி ரீச்சர்- கனடா), சிறிகணேசராசா(லண்டன்), காலஞ்சென்றவர்களான செல்வராசா, சரஸ்வதி, சிவராசா, சண்முகராசா(துரை), சிரிகிருஸ்ணராசா, மகேந்திரராசா, மணிமேகலை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தவயோகேஸ்வரி(ஜேர்மனி), திலகறஞ்சினி(இலங்கை), பராசக்தி(லண்டன்), புவனேஸ்வரசுந்தரம்(ஜேர்மனி), ஞானேஸ்வரன்(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான தவச்செல்வன், விக்கினேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

தியோனா, சியோனா, மபீஷன், மர்ஸ், மாயா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click here

தகவல்: பராசக்தி சிவரூபன்

தொடர்புகளுக்கு

தவஞானேஸ்வரி - மனைவி
சதீஸ் - மகன்
சுதர்சன் - மருமகன்
கண்ணன் - மருமகன்
ரஞ்சி ரீச்சர் - சகோதரி

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 14 Jan, 2022