
அமரர் செல்லையா தவனேஸ்வரன்
உரிமையாளர்- தபேசன் விவசாய மாளிகை, கோண்டாவில் சந்தி
வயது 64
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Sellayah Thaveneswaran
1955 -
2019

அன்னார் இறந்த செய்தி அறிந்து, மிகவும் வருந்துகிறோம். அன்னாரின் மனைவி பிள்ளைகள், குடும்பத்தினர்,நண்பர்கள்,உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதபங்களைத் தெரிவிக்கிண்றோம்.அன்னாரின் ஆத்மசாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிண்றோம்.

Write Tribute
தவனேஸவரன் அண்ணா எமது பாடசாலை பழையமாணவர் சங்க நீண்டகால நிர்வாக உறுப்பினர் அற்புதநர்த்தன வினாயகர் சனசமூக நிலைய உறுப்பினரும் ஆவார் . வாசகசாலைக்கு நீண்டகாலமாக செய்தித்தாள் வழங்கிய அனுசரணைய அனுசரணையாளர்...