Clicky

பிறப்பு 26 JUL 1964
இறப்பு 12 DEC 2020
அமரர் செல்லத்துரை யோகேஸ்வரன் (யோநா)
வயது 56
அமரர் செல்லத்துரை யோகேஸ்வரன் 1964 - 2020 புங்குடுதீவு இறுப்பிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

முகிலன் 16 DEC 2020 France

தன்னலமற்ற சமூகக் கரினையாளராக தன் வாழ்வை அர்ப்பணித்த தோழமையாளர் செல்லத்துரை யோகேஸ்வரன் சுவிசில் காலமாகிய தகவல் அதிர்ச்சியாக வந்தடைந்தது. 'நேற்று இருந்தான் இன்றில்லை!' எனக் காலம் நிலையாமைக் கோட்பாட்டை நிறுவிக் கடந்து செல்கிறது. - ஈழக் கனவு சுமந்த வாழ்வில் தானுமொருவராக இணைந்து தனக்கென்ற தனி வாழ்வை தவிர்த்து சமூகப் பணியாற்றிய தோழர் செல்லத்துரை யோகேஸ்வரன் ஆயிரத்தில் ஒருவர். இவரது பிரிவால் துயருறும் அனைவருடன் கனத்த மனதுடன் மௌனிக்கிறோம்! அழ்ந்த இரங்கல்! - முகிலன் (பிரான்சு) நண்பர்