திரு செல்லத்துரை விவேகானந்தா
(Vix)
வயது 85
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் குடும்பத்தினர் சார்பில், Vix அண்ணாவின் இழப்பினால் ஆறாத்துயரில் இருக்கும் அவரது துணைவியருக்கும், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள் பாவருக்கும் எங்கள் ஆறுதலைத் தெரிவித்து நிற்கின்றோம். பொதுநலத்திற்காக என்றும் மாறாத புன்னகை மலர்ந்த முகத்துடன் தன் வாழ்வின் கடைசிநாள் வரை எல்லோருக்கும் உதவிக்கரம் நீட்டிய அண்ணா சென்றுவாருங்கள். நித்ய ஓய்வு எடுங்கள். ௐ சாந்தி!
Write Tribute
My deepest condolences on the passing of Vicks uncle. My Thoughts and Prayers are with the family. May his Soul Rest in Peace. AUM SHANTHI. AUM SHANTHI.B