மலேசியாவைப் பிறப்பிடமாகவும், அராலி, மணல்தறை லேன், கந்தர்மடம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை விவேகானந்தா அவர்கள் 14-02-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், செல்லத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிஐயா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலா(தேவி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தனலக்சுமி, கனகலட்சுமி மற்றும் இராமகிருஷ்ணன்(மலேசியா), குணபாக்கியலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிர்ஜிதா(ஜீத்தா- லண்டன்), வினர்ஜிதா(விஜி- லண்டன்), தேவஜிதா(தேவா- சிங்கப்பூர்), பாலஜிதா(கவிதா- இலங்கை), நிசானி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவீந்திரன்(லண்டன்), நிமலேசன்(லண்டன்), இந்திரன்(சிங்கப்பூர்), குகராஜசிங்கம்(இலங்கை), தவக்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
தனியா, விவேக், ஷயானா, நிசங்கா, பிரவீன், ஆனந், பிரிவிஷா, ஹரிஷா, நிகேஷ், எழினா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சன்வின், அஸ்மிதா ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், பேரின்பநாயகம் மற்றும் நவமணி, காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், தனலட்சுமி மற்றும் நவலோஜனா, காலஞ்சென்ற சத்தியசீலன், பத்மலோஜினி, வரதாலட்சுமி, காலஞ்சென்ற சுகிர்தா, ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Saturday, 21 Feb 2026 5:00 PM - 9:00 PM
- Sunday, 22 Feb 2026 6:30 AM - 7:30 AM
- Sunday, 22 Feb 2026 7:30 AM
- Sunday, 22 Feb 2026 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences, Vineshan, Thaniya, shanvin, and Ashmitha from UK
RIPBook Florist
L
O
W
E
R
Flower Sent
We miss you VIX uncle From, Shanthan family from London
My deepest condolences on the passing of Vicks uncle. My Thoughts and Prayers are with the family. May his Soul Rest in Peace. AUM SHANTHI. AUM SHANTHI.B