

யாழ். கொக்குவில் கிழக்கு நாமகள் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை வரதராஜன் அவர்கள் 05-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை(ஆசிரியர்) நல்லதங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சகுந்தலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
வனிதாமணி, காலஞ்சென்றவர்களான சிரோன்மணி, ஜெயமணி, ருக்குமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பானுமதி (லண்டன்), பாலமுருகன்(விரிவுரையாளர்- யாழ் பல்கலைக்கழகம்), பாலமுரளி(ஆசிரியர்- யாழ் புனித சாள்ஸ் ம.வி), சாருமதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உதயகுமார்(லண்டன்), ஜெயப்பிரதா(ஆசிரியை- ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணிய வித்தியாலயம்), ரேகா(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்- கல்வி அமைச்சு வடமாகாணம்), சுரேஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அபிராம், ஆரபி, அக்ஷயன், மதுரன், ராகுல், அக்ஷரா, அபினேஸ், டஜசங்கர், ரம்மிஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பிரசன்னா, மதுசூதனன், சந்திரகாந்தி, மேனகா, சகுந்தலை, பூங்கோதை, ரகுராமன், சுகுமாரன், ஜெயக்குமாரன், சுகுணா, மஞ்சுளா, மோகனா, வசுந்தரா, சாரதா, பாலகுமாரன், வசந்தினி, குணசேகரன், மணிசேகரன், சுரேஸ்கரன், உமாமகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, விமலாதேவி(இலங்கை), சத்தியமூர்த்தி(இலங்கை), கிருஸ்ணமூர்த்தி(லண்டன்), நிர்மலாதேவி(லண்டன்), கோகிலாதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2025 புதன்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பின்னர் பி.ப 02.00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94777251962
- Mobile : +94779232333
- Mobile : +447443455605
- Mobile : +447908617970
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.