Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 APR 1936
இறப்பு 26 DEC 2016
அமரர் செல்லத்துரை துரைசிங்கம் (J.p)
ஓய்வுப்பெற்ற ஆசிரியர் நீர்வேலி றோ.க.த.க.பாடசாலை, மீனாட்சி அம்மன் ஆலய முன்னாள் தர்மகர்த்தா, தலைவர் மற்றும் போசகர், சாரதா சனசமூக நிலைய ஸ்தாபகர்-சங்கத்தானை, பரம்பன்கிராய் தமிழ் கலவன் பாடசாலை ஸ்தாபகர்- பூநகரி
வயது 80
அமரர் செல்லத்துரை துரைசிங்கம் 1936 - 2016 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை துரைசிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி: 21-12-2022

எங்கள் அன்புத் தெய்வமே!
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
 ஆண்டுகள் ஆறு சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்!

நீங்கள் எம்முடன் வாழ்ந்த நாட்களை
தினமும் நினைக்கின்றோம்!
நீங்கள் எம்முடன் இருப்பதாகவே உணர்கின்றோம்!
 நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
 உங்கள் நினைவுகள் எம்மை விட்டு நீங்காதவை!
என்றும் அழியாத நினைவுகளோடு!

உம் நினைவு நாளிற்கு
எம் அளவில்லா அன்பை
 மலர் சாந்தியாக செலுத்துகின்றோம்!  

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்