
அமரர் செல்லத்துரை திருநாவுக்கரசு
(ராசு)
முன்னாள் கொழும்பு ரெஸ்ரோரன்ற் நடத்துனர்
வயது 65
கண்ணீர் அஞ்சலி
Late Sellathurai Thirunavukarasu
1958 -
2024


இந்திய இராணுவக்கெடுபிடிகளுக்குள் நெல்லொருபதி பிள்ளையார் கோயிலில் எங்கள் நட்பு ,கிளித்தட்டு விளையாட்டில் உங்கள் அத்தான் பங்கு என ..மரியாதைக்கு ,வயதுக்கு தலைவணக்கிய காலம்!இன்று அறுபதாண்டு போராட்டத்தின் விலையோ எதிர்மறை!அதையும் தாண்டி அடுத்த போரையும் கண்டு வந்த ராசு அண்ணா எதற்காக இப்போது நம்மை விட்டு சென்றாயோ! நாட்டில் வாழ இளைஞ்ருக்குத்தான் வீரமில்லை,வீரனான நீ இந்த மண்ணை விட்டு சென்றாயோ! அமரராகிவிட்ட அண்ணா பிரிவால் துடிக்கும் உன் அந்நாள் உறவுகள் கோயிலடி எமது கண்ணீர் அஞ்சலிகளும் ஆழ்ந்த அனுதாபங்களும்!
Write Tribute