Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 16 APR 1958
மறைவு 02 FEB 2024
அமரர் செல்லத்துரை திருநாவுக்கரசு (ராசு)
முன்னாள் கொழும்பு ரெஸ்ரோரன்ற் நடத்துனர்
வயது 65
அமரர் செல்லத்துரை திருநாவுக்கரசு 1958 - 2024 தாவடி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் தாவடி தெற்கு நெல்லொருபதி பிள்ளையார் கோயிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை திருநாவுக்கரசு அவர்கள் 02-02-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் இரத்தினம்மா(தாவடி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரணவி(கனடா), சனார்த்தனன்(கனடா), சனோஜன், வைஸ்ணவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கஜன்(கனடா), சாய்சங்கர்(Sai Photography) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஆராதனா(கனடா) அவர்களின் அன்புப் பேரனும்,

சரஸ்வதிதேவி(கனடா), சந்திராதேவி, தங்கராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசலிங்கம்(கனடா), ஈஸ்வரராஜா, காலஞ்சென்ற புவனேஸ்வரன், தர்மகுலசிங்கம்(கனடா), பரமேஸ்வரலிங்கம்(பிரான்ஸ்), இராசலிங்கம், சிவதாஸ்(பிரான்ஸ்), இராஜேஸ்வரி, ரஞ்சினி தேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சகுந்தலாதேவி(கனடா), பத்தமலோஜினி(பிரான்ஸ்), யோகராணி, ஜெயந்தினி(பிரான்ஸ்), விக்னேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற பற்குணராஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சாந்தசொரூபன்(கனடா), சாந்தஜித்(கனடா), சாந்தமோகன்(கனடா), சாந்தினி(கனடா), கார்த்திகாயினி(கனடா), கல்யாணி(லண்டன்), திபாலினி(கனடா), ஜலக்சினி, ரசிக்கா(கனடா), கஜன்(கனடா), ரோகினி(பிரான்ஸ்), பிரசாந்(பிரான்ஸ்), பிரகாஸ்(பிரான்ஸ்), சுரேக்கா, துசாந்தன், மதுராஜ், பகீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விதுன்(கனடா), அபிநயா(கனடா), அக்சயா(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரிய தகப்பனாரும்,

குகேசன், அனுஜன், விஸ்ணு ஆகியோரின் பாசமிகு சிறிய தகப்பனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
பாடசாலை வீதி,
தாவடி தெற்கு,
கொக்குவில்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos