Clicky

பிறப்பு 24 SEP 1941
இறப்பு 26 SEP 2025
திரு செல்லத்துரை தவரத்தினம்
வயது 84
திரு செல்லத்துரை தவரத்தினம் 1941 - 2025 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sellathurai Thavaratnam
1941 - 2025

மிகவும் பண்பாளர். அன்பானவர்.ஆத்மீகவாதி. இறை பக்திகொண்டு, தேவாரதிருவாசகம் பாடுவதில் அலாதி ஈடுபாடு கொண்டவர். பிறர்க்கு உதவுவதில் தயங்காதவர். எல்லோருக்குமே ஓர் பேரிழப்பு. அதனை ஈடு செய்யமுடியாது. அஞ்சல் செய்கிறோம். ஈலிங், கனகதுர்க்கை அம்மன் ஆலயம் சார்பில், அடியார்கள், சிவாச்சாரியர்கள் சார்பில் ஆத்ம சாந்திக்குப்பிரார்த்தனை செய்கிறேன். ஓம் சிவாய நம ! ச. சிறிரங்கன், Harrow

Write Tribute