

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா North Harrow வை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை தவரத்தினம் அவர்கள் 26-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அம்மாகுட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகரத்தினம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவமலர்(தேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான சிவனேஸ்வரி, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கண்ணன், ரமேஷ், கவிதா, ராஜி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Gajan, Dominique, Chris ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Leah, Archie, Charlie, Kyra ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சபானந்தன், கமலாதேவி, தவயோகராஜா, றஞ்சிதம், ரதி, ராணி, ராசாத்தி, கிளி, சிவா, செல்வம், ரகு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான குகநாதன், சுப்பிரமணியம் மற்றும் தேவசக்தி மலர், அமிர்தலிங்கம், சந்திரன், பரிமளம், நாகேந்திரன், விஜயன், பிறேம், ரோகிணி, சுரேன், சுஜாதா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Sellathurai Thavaratnam who was born in Madduvil, Jaffna, and resided in North Harrow, UK, passed away on Friday, 26-09-2025.
Beloved son of the late Sellathurai Ammakutti and beloved son-in-law of the late Nagaratnam and Visalakshi.
loving husband of Devamalar(Devi).
Loving brother of the late Sivaneswari and Selvarasa.
Loving father of Kannan, Ramesh, Kavitha and Raji,
Loving father-in-law of Gajan, Dominique, and Chris
Loving Grandfather of Leah, Archie, Charlie, and Kyra.
Loving brother-in-law of Sabanandan, Kamaladevi, Thavayogaraja, Ranjitham, Rathy, Rani, Rasathi, Kili, Siva, Selvam and Raghu.
Loving brother-in-law of the Late Kuganathan, Late Subramaniam and Devashakthi, Malar, Amirthalingam, Chandran, Parimalam, Nagendran, Vijayan, Prem, Rohini, Suren, Sujatha.
Details of the funeral will be announced later.
We request all the relatives, friends, and acquaintances to accept this announcement through RIPBOOK.
தொடர்புகளுக்கு
- Mobile : +447939277054
- Mobile : +447407156629
- Mobile : +447365802035
ஆழ்ந்த அனுதாபங்களுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.